Lyrics:

Ulagathil ulla adhisayam ettu unnaiyum serthu
Vaanathil ulla rathangal pathu unnaiyum serthu
Sanga thamizh naangu unnai unnai serthu
Ennudan nee thaan serntha pohu rendalla naam ondru
Ulagathil ulla adhisayam ettu unnaiyum serthu

Charanam 1

Nadakkaiyil un pudavai
Seiyum sarugu osai adhai rasithen
Sirikkaiyil un mugathil
Oru kuzhanthai thavazhu adhai paarthen
Ennai pirikaiyile
Un kangal kalangume adhai rasithen
Nee en nizhalaiyume
Thottu paartha pozhuthile adhai rasithen
Malai uchchi yerithaan un perai sollithaan
Manadhukkul naan rasippen
Adhan edhiroli kettu rasippen

Unnai paarppatharkku
Naan thavikkum thavippile oru sugam
Unnai paarthu konde
En aayul kazhinthaal adhu sugame
Unakaaga kaathirunthu
En kaalgal valikkaiyil oru sugame
En per nee sonnaal
Ettu latcham narambilum pudhu sugame
Un veettu megam thaan
En veettai kadanthaal ennulle oru sugame
Adhu eppothum thani sugame Ohhoo….

(Ulagathil..)

Music Director : Deva

Singers             : S.P.Balasubramanium,Harini

உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து உன்னையும் சேர்த்து
சங்கத் தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீ தான் சேர்ந்த போது ரெண்டல்ல நாம் ஒன்று
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து

நடக்கையில் உன் புடவை
செய்யும் சருகு ஓசை அதை ரசித்தேன்
சிரிக்கையில் உன் முகத்தில்
ஒரு குழந்தை தவழும் அதை பார்த்தேன்
என்னை பிரிகையிலே
உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன்
நீ என் நிழலையுமே
தொட்டு பார்த்த போதிலே அதை ரசித்தேன்
மலை உச்சி ஏறித்தான் உன் பேரை சொல்லித்தேன்
மனதுக்குள் நான் ரசித்தேன்
அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்

ஓஹோ…

உன்னை பார்ப்பதற்க்கு
நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே
உன்னை பார்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே
உனக்காக காத்திருந்து
என் கால்கள் வலிக்கையில் ஒரு சுகமே
என் பேர் நீ சொன்னால்
எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே
உன் வீட்டு மேகம்தான்
என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே

ஓஹோ..

(உலகத்தில்..)

Aaradi suvaru thaan aasaiyai thadukkumaa
Kiliye thanthana kiliye
Kottaiyai ezhuppalaam paadhaiyai maraikkalaam
Kiliye thanthana kiliye
Kaattaarum ilankuyilgalin paattaarum
Kaaval nirkkumo kaadhal thorkkumo
Aaradi suvaru thaan aasaiyai thadukkumaa
Kiliye thanthana kiliye
Kottaiyai ezhuppalaam paadhaiyai maraikkalaam
Kiliye thanthana kiliye

Aazhkadal alaigalum oayumo thiralaalaiyaar?? oh..
Boomiyil malaigalum saayumo verum sooraiyaa oh..
Kaaval thanai thaandiye kaadhal isai theendume
Neeyenge oh,…naan ange oh..oh..oh..

Aaradi suvaru thaan aasaiyai thadukkumaa
Kiliye thanthana kiliye
Kottaiyai ezhuppalaam paadhaiyai maraikkalaam
Kiliye thanthana kiliye

Raathiri valam varum paal nilaa ennai vaattuthe oh..
Nethiravu thuyil kollum velaiyil anal moottuthe oh..
Vaadum malar thoranam neeyum idhan kaaranam
Neeyenge ohh..naan ange oh…

Aaradi suvaru thaan aasaiyai thadukkumaa
Kiliye thanthana kiliye
Kottaiyai ezhuppalaam paadhaiyai maraikkalaam
Kiliye thanthana kiliye

Vaanellaam nilam valam neeralaam unai paarkkiren oh..
Paaththiru nalam perum naal varum sirai meetkiren oh..
Podhum padum vedhanai kaadhal tharum sothanai
Neeyenge oh,…naan ange oh… oh…

Aaradi suvaru thaan aasaiyai thadukkumaa
Kiliye thanthana kiliye
Kottaiyai ezhuppalaam paadhaiyai maraikkalaam
Kiliye thanthana kiliye

Music Director : Ilaiyaraja

Singers             : K.J.Yesudhas,Swarnalatha

Lyrics                 : Arivumathi

ஆறடி  சுவரு  தான்  ஆசையை  தடுக்குமா
கிளியே  தந்தன  கிளியே
கோட்டையை  எழுப்பலாம்  பாதையை  மறைக்கலாம்
கிளியே  தந்தன  கிளியே
காட்டாறும்  இளங்குயில்களின்  பாட்டாறும்
காவல்  நிற்குமோ  காதல்  தோற்குமோ
ஆறடி  சுவரு  தான்  ஆசையை  தடுக்குமா
கிளியே  தந்தன  கிளியே
கோட்டையை  எழுப்பலாம்  பாதையை  மறைக்கலாம்
கிளியே  தந்தன  கிளியே

ஆழ்கடல்  அலைகளும்  ஓயுமோ  திரளாளையார் ?? ஓ ..
பூமியில்  மலைகளும்  சாயுமோ  வெறும்  சூறையா  ஓ..
காவல்  தனை  தாண்டியே  காதல்  இசை  தீண்டுமே
நீயெங்கே  ஓ ,…நான்  அங்கே  ஓ ..ஓ ..ஓ ..

ஆறடி  சுவரு  தான்  ஆசையை  தடுக்குமா
கிளியே  தந்தன  கிளியே
கோட்டையை  எழுப்பலாம்  பாதையை  மறைக்கலாம்
கிளியே  தந்தன  கிளியே

ராத்திரி  வளம்  வரும்  பால்   நிலா  என்னை  வாட்டுதே  ஓ ..
நேத்திரவு  துயில்  கொள்ளும்  வேளையில்  அனல்  மூட்டுதே  ஓ ..
வாடும்  மலர்  தோரணம்  நீயும்  இதன்  காரணம்
நீயெங்கே  ஓ ..நான்  அங்கே  ஓ …

ஆறடி  சுவரு  தான்  ஆசையை  தடுக்குமா

கிளியே  தந்தன  கிளியே
கோட்டையை  எழுப்பலாம்  பாதையை  மறைக்கலாம்
கிளியே  தந்தன  கிளியே

வானெல்லாம்  நிலம்  வளம்  நீரலாம்  உன்னை  பார்க்கிறேன்  ஓ ..
பாத்திரு  நலம்  பெரும்  நாள்  வரும்  சிறை  மீட்கிறேன்  ஓ ..
போதும்  படும்  வேதனை  காதல்  தரும்  சோதனை
நீயெங்கே  ஓ ,…நான்  அங்கே  ஓ … ஓ …

ஆறடி  சுவரு  தான்  ஆசையை  தடுக்குமா
கிளியே  தந்தன  கிளியே
கோட்டையை  எழுப்பலாம்  பாதையை  மறைக்கலாம்
கிளியே  தந்தன  கிளியே

Engirundho azhaikum un geetham
En kurailil kalandhae adhu paadum
Sernthidavae unaiyae..Oh…
Yengiduthae manamae
 
(Engirundho)

Vasanthamum ingae vanthadhenru
Vaasanai malargal sonnaalum
Thenralum ingae vandhu ninru
Inbathin geetham thandhaalum
Nee inri yedhu vasantham ingae
Nee inri yedhu jeevan ingae
Sernthidavae unaiyae..Oh…
 
(Engirundho)

Kadhalil urugum paadal onru
Ketkiradha un kadhinilae
Kaadhalil uyirai thedi vandhu
Kalandhida vaa yen jeevanilae
Uyirinai thedum uyir ingae
Jeevanai thedum jeevan ingae
Sernthidavae unaiyae..Oh…
 
(Engirundho)

 

Music Director : Ilaiyaraja

Singers             : IlayaRaja, Lata Mangeshkar

 

எங்கிருந்தோ  அழைக்கும்  உன்  கீதம் 
என்  குரலில்  கலந்தே  அது  பாடும்
சேர்ந்திடவே  உனையே ..ஓ…
ஏங்கிடுதே  மனமே

(எங்கிருந்தோ )

வசந்தமும்  இங்கே  வந்ததென்று
வாசனை  மலர்கள்  சொன்னாலும்
தென்றலும்  இங்கே  வந்து  நின்று
இன்பத்தின்  கீதம்  தந்தாலும்
நீ  இன்றி  ஏது  வசந்தம்  இங்கே
நீ  இன்றி  ஏது  ஜீவன்  இங்கே
சேர்ந்திடவே  உனையே ..ஓ …
 
(எங்கிருந்தோ )

காதலில்  உருகும்  பாடல்  ஒன்று
கேட்கிறதா  உன்  காதினிலே
காதலில்  உயிரை  தேடி  வந்து
கலந்திட  வா  ஏன்  ஜீவனிலே
உயிரினை  தேடும்  உயிர்  இங்கே
ஜீவனை  தேடும்  ஜீவன்  இங்கே
சேர்ந்திடவே  உனையே ..ஓ …
 
(எங்கிருந்தோ )

What would you do?
If what had to be done
Could only be done by you
Unnaipol Oruvan
With a new flow and new sway
Shruti Hassan and Blaaze

Easier said than done
Solve the problems one by one
Irinthadu nighaludhu ethirila paar
Nananana

Take a look, look at the future missy
but in ninaivil vei
Indre adhanudan kalavai sei
Adhe nalai akkum mayam sei

Vaanam Yellai enbadhu indrillai
Naalai endru thanni oru nilai illai
Endrum
Vaanam Yellai enbadhu indrillai
Naalai endru thanni oru nilai illai
Endrum

We got to stop we got to stare
We got to see justice till we care
We got to plan we got to understand
We cannot take for granted our lives
We got to stop we got to stare
We got to see justice till we care
Break it down break it down
Tamil Nadu hit it sound

Tamil Nadu hit it sound
We got to stop, see justice, got to stop, stop

Aaaooh
Nendrum theedum ellam aagathu
Pirathadu varai
Whooo
Nendrum theedum ellam aagathu
Pirathadu varai

Easier said than done
Vaanam Yellai enbadhu indrillai
Naalai endru thanni oru nilai illai
Endrum

Easier said than done
Vaanam Yellai enbadhu indrillai
Naalai endru thanni oru nilai illai
Endrum

Easier said than done
Solve the problems one by one
Irinthadu nighaludhu ethirila paar
Nananana

Everybody drive around the road
and let me say hit the road are you ready now?
let me say make a change with your number one
Unnaipol Oruvan

Saandhu pottu…
sandhana pottu…
saandhu pottu oru sandhana pottu
eduththu vachchikka vachchikka maama
poo mudichchu oru saelaiyai kattu
ini nee vaettiya kattikkalaama
kambeduththa solli adippaen hoi
jalli kaalaiyai pol thulli kudhippaen
oru bamabaramaai suththi adippaen hoi
unga paattanukkum kaththu koduppaen

(saandhu pottu)

suththa thamizh veeram raththaththula oorum
singa thamizhan thanga thamizhan
eththanayo naadu suthth vandha aalu
budhdhi irukku sakthi irukku

ooraarum annanaa thambiyaa paarkkum
anbaana ullamdhaan ullavaru
yaaraachchum muttina modhinaa pochchu
anjaama kuttuvaar thattuvaaru

oru vaaikkozhuppeduththaa
aduththavan varattizhup pizhuththaa
avan thol uruippavandaa
thamizhachchi paal kudichchavandaa
ada vizhiyangal pala arinjavan naan
vevarangal pala purinjavan naan
sandaikku vandhaa savaal vitta
thadiyaththaan pudichchiththaan
kai viralila suththura suththula
annaachchi unna naan punnaakku thinnavappaen

(saandhu pottu)

enkitta thaan potti poduravan vaetti
kaaththil parakkum ooru sirikkum
ettadi nee paanja paththadi naan paanju
palla udappaen sillai udappaen

sooraadhi soorarum theerarum yaaru
godhaavil oththaiyaa nikkiravaru
vandhaakka neththiyin maththiyil joraa
sunnaambu pottadhaan vakkiravaru

kambu saaththiram theriyum
adhil ulla sootchamam theriyum
oru aaththiram porandha
appo ivan yaarunnu puriyum
padapadavena adikkattuma
podipada unna norukkattuma
aththiri bachcha kaththiri vachcha
odhingikka olinjikka
un iduppula podura podula
okkaaththi unna naan mukkaadu poda vaippaen

(saandhu pottu)

Music Director : Ilaiyaraja

Singers             : S.P.Balasubramanium,K.S.Chithra

சாந்து பொட்டு…
சந்தன பொட்டு…
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாம
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாம
கம்பெடுத்த சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காலையை போல் துல்லி குதிப்பேன்
ஒரு பமபரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
உங்க பாட்டனுக்கும் கத்து கொடுப்பேன்

(சாந்து பொட்டு)

சுத்த தமிழ் வீரம் ரத்தத்துல ஊரும்
சிங்க தமிழன் தங்க தமிழன்
எத்தனயோ நாடு சுத்த் வந்த ஆலு
புத்தி இருக்கு சக்தி இருக்கு

ஊராரும் அன்னனா தம்பியா பார்க்கும்
அன்பான உல்லம்தான் உல்லவரு
யாராச்சும் முட்டின மோதினா பொச்சு
அஞ்சாம குட்டுவார் தட்டுவாரு

ஒரு வாய்க்கொழுப்பெடுத்தா
அடுத்தவன் வரட்டிழுப் பிழுத்தா
அவன் தோல் உருஇப்பவண்டா
தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விழியங்கல் பல அரிஞ்சவன் நான்
வெவரங்கல் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்ட
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துர சுத்துல
அன்னாச்சி உன்ன நான் புன்னாக்கு தின்னவப்பேன்

(சாந்து பொட்டு)

எங்கிட்ட தான் போட்டி பொடுரவன் வேட்டி
காத்தில் பரக்கும் ஊரு சிரிக்கும்
எட்டடி நீ பாஞ்ச பத்தடி நான் பாஞ்சு
பல்ல உடப்பேன் சில்லை உடப்பேன்
சூராதி சூரரும் தீரரும் யாரு
கொதாவில் ஒத்தையா நிக்கிரவரு
வந்தாக்க நெத்தியின் மத்தியில் ஜோரா
சுன்னாம்பு பொட்டதான் வக்கிரவரு

கம்பு சாத்திரம் தெரியும்
அதில் உல்ல சூட்சமம் தெரியும்
ஒரு ஆத்திரம் பொரந்த
அப்பொ இவன் யாருன்னு புரியும்
படபடவென அடிக்கட்டும
பொடிபட உன்ன நொருக்கட்டும
அத்திரி பச்ச கத்திரி வச்ச
ஒதிங்கிக்க ஒலிஞ்சிக்க
உன் இடுப்புல பொடுர பொடுல
ஒக்காத்தி உன்ன நான் முக்காடு பொட வைப்பேன்

(சாந்து பொட்டு)

Inji Iduppazhagi Manja Sivappazhagi
Kallach Sirippazhagi
Marakka Manam Kooduthillaiyae
Marakkuma Maaman Ennam Mayakkuthe Panjavarnam
Madiyilae Oonjal Poda Maane Vaa..

(Inji Iduppazhagi..)

Thannanth Thanichirukka Thaththalichchu Thanirukka
Un Ninaippil Naan Parichchen Thaamaraiyae
Punnai Vanaththinilae Pedaik Kuyil Koovayilae
Unnudaiya Vethanaiyai Nan Arinjaen
Un Kazhuththil Malaiyida Unnirandu Tholaith Thoda
Enna Thavam Senjeno En Mama
Vannakkili Kaiyaith Thoda Chinnak Chinnak Kolamida
Ullam Mattum Un Vazhiyae Naanae (2)

Inji Iduppazhaga Manja Sivappazhaga
Kallach Sirippazhaga
Marakka Manam Kooduthillaiyae
Inji Iduppazhagi Manja Sivappazhagi
Kallach Sirippazhagi
Marakka Manam Kooduthillaiyae
Adikkira Kaththaik Kaelu, Asaiyura Naththaik Kaelu
Nadakkira Aththaik Kaelu, Nee Thana…

 

இஞ்சி   இடுப்பழகி  மஞ்ச  சிவப்பழகி

கள்ளச்  சிரிப்பழகி
மறக்க  மனம்  கூடுதில்லையே
மறக்குமா  மாமன்  எண்ணம்  மயக்குதே  பஞ்சவர்ணம்
மடியிலே  ஊஞ்சல்  போட  மானே  வா ..

(இஞ்சி  இடுப்பழகி ..)

தன்னந்  தனிசிருக்க  தத்தளிச்சு  தானிருக்க
உன்  நினைப்பில்  நான்  பறிச்சேன்  தாமரையே
புன்னை  வனத்தினிலே  பேடைக்  குயில்  கூவையிலே
உன்னுடைய  வேதனையை  நான்  அறிஞ்சேன்
உன்  கழுத்தில்  மாலையிட  உன்னிரண்டு  தோளைத்  தொட
என்ன  தவம்  செஞ்சேனோ  என்  மாமா
வண்ணக்கிளி  கையைத்  தொட  சின்னக்  சின்னக்  கோலமிட
உள்ளம்  மட்டும்  உன்  வழியே  நானே   (2)

இஞ்சி  இடுப்பழக  மஞ்ச  சிவப்பழக
கள்ளச்  சிரிப்பழக
மறக்க  மனம்  கூடுதில்லையே
இஞ்சி  இடுப்பழகி  மஞ்ச  சிவப்பழகி
கள்ளச்  சிரிப்பழகி
மறக்க  மனம்  கூடுதில்லையே
அடிக்கிற  கத்தைக்  கேளு , அசையுற  நாத்தைக்    கேளு
நடக்கிற  ஆத்தைக்  கேளு , நீ  தான …

Naanaga Naan Illai Thaaye
Nal Vaazhvu Thandhaaye Neeye
Naanaga Naan Illai Thaaye
Nal Vaazhvu Thandhaaye Neeye
Paasam Oru Nesam
Paasam Oru Nesam
Kannara Kandaan Un Seye

Naanaga Naan Illai Thaaye
Nal Vaazhvu Thandhaaye Neeye

Keel Vaanile Oli Vandhadhu
Koondai Vittu Kili Vandhadhu
Naan Paarkum Aaghayam
Enghum Nee Paadum Bhoopalam
Naan Paarkum Aaghayam
Enghum Nee Paadum Bhoopalam
Vaazhum Payir Vaazha
Nee dhaane Neer Vaartha Kaarmegham

Naanaga Naan Illai Thaaye
Nal Vaazhvu Thandhaaye Neeye
Paasam Oru Nesam
Paasam Oru Nesam
Kannara Kandaan Un Seye
Naanaga Naan Illai Thaaye
Nal Vaazhvu Thandhaaye Neeye

Mani Maazhigai Maadangalum
Malar Thooviya Manjangalum
Thaai Veedu Pol Illai
Angu Thaalatta Aal Illai
Thaai Veedu Pol Illai
Angu Thaalatta Aal Illai

Koil Thozhum Deivam
Nee Indri Naan Kaana Vaer Illai

Naanaga Naan Illai Thaaye
Nal Vaazhvu Thandhaaye Neeye
Paasam Oru Nesam
Paasam Oru Nesam
Kannara Kandaan Un Seye

Naanaga Naan Illai Thaaye
Nal Vaazhvu Thandhaaye Neeye

 

Music Director : Ilaiyaraja

Singers             : S.P.Balasubramanium

 

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

(நானாக)

கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

(நானாக)

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை

(நானாக)

Pallavi:

Hey hey hey hey hey ho..
Isaiyil thodanguthamma viraha naadagame
Vasantham kandathamma vaadum vaalibame
Vasantha kolangalai vaanin dhevathaigal
Kandu rasikka vandhu koodivittaar
Ingu namakku ho..

Isaiyi thodanguthama viraha naadagame
Vasantham kandathmma vaadum vaalibame

Aah..

Charanam 1

Theynthu valarum then nilaave
Madiyil vaa
Theynthidaatha thee kulambaaga olira vaa
Vaanathil..
Vaanathil minnidum vairatihin
Thaaragai thoranangal boomikku kondu vaa

Aah..

Isaiyil thodanguthamma viraha naadagame
Vasantham kandathamma vaadum vaalibame

Charanam 2

Naalil paadhi irulil pogum iyarkaiyil
Vaazhvil paadhi nanmai theemai thedalil
Uyirgale..
Uyirgale uyirgale ulagile
Inbathai thedi thedi
Graahaththukku vanthathe

Aah..

Isaiyil thodanguthamma viraha naadagame
Vasantham kandathamma vaadum vaalibame

Music Director : Ilaiyaraja

Singer               : Ajoy chakrabothy

Lyrics                : Ilaiyaraja

 

ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ..

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
வசந்த கோலங்களை வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு ஹோ..
 
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

ஆ..

தேய்ந்து வளரும் தேன் நிலாவே
மடியில் வா
தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா
வானத்தில்..
வானத்தில் மின்னிடும் வைரத்தின்
தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா
ஆ…
 
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே
 
ஆ..

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே…
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி
கிரஹத்துக்கு வந்ததே

ஆ..
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே

Azhage azhagu dhevadhai
Aayiram paavalar ezhuthum kaaviyam
Azhage azhagu dhevadhai

Koonthal vannam megam pola
Kulirnthu nindrathu
Konjugindra sevigal rendum
Kelvi aanathu
Ponmugam thaamarai
Pookkale kangalo
Mana kangal sollum ponnoviyam

Sippi pola idhazhgal rendum
Minnugindrana
Serntha pallin varisaiyaavum
Mullai pondrana
Moongile thoalgalo
Thenkuzhal viralgalo
Oru angam kaigal ariyaathathu

Azhage azhagu dhevadhai……

Poo laavum koyiyai pola
Idaiyai kaangindren
Poga poga vaazhai pola
Azhagai kaangindren
Maavilai paadhamo
Mangai nee vedhamo
Intha mannil idhu pol pennilaiye

Azhage azhagu dhevadhai…..

 

Music Director : Ilaiyaraja

Singer               : K.J.Yesudhas
 

அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்

(அழகே அழகு தேவதை)

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது

(அழகே அழகு தேவதை  )

பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே

(அழகே அழகு தேவதை)

Naatha vinothangal nadana santhoshangal
Paramaa sugangal tharume
Abhinayam kaanbathum adhil manam thoyvathum
Veedu peru perume
Raagangale a a a a aa aa…Pazhaguvathe…aa aa aa aaaa aaa
Raagangale pazhaguvathe paavangale kalaiyasaive
Kuzhalodu uyarvugal inaigindra thavamithu

Naatha…

Kayilai naathan nadanam aadum sivaroobam
Pournami neram nilavil aadum oli dheepam
Navarasa nadanam thanithani thanisa
Jadhi tharm amutham thani thani thanisa
Navarasa nadanam jadhi tharum amutham
Avan vizhi asaivil ezhuthuli asaiyum
Bharathamennum nadanam aa aa a
Piravi muzhuthum thidarum aa aa a
Bharathamennum nadanam piravi muzhuthum thodarum

Vizhiyoli pozhiyum adhil pagai azhiyum
Thimithimi thimi thimi
Vizhiyoli pozhiyum adhil pagai azhiyum
Sivanin nadanam ulagaalu
Thirana thirananana thirana thirananana
Thirana thirananana nadanam
Thirana thirananana thirana thirananana
Thirana thirananana naattiyam
Ulagam sivanin thanjam
Avan paadhame pangajam
Narththaname siva kavas am
Nataraaja paadham navarasam
Thiranana thiranana thirathira thirathira

Naatha…

 

Music Director : Ilaiyaraja

Singers             : S.P.Balasubramanium,S.Janaki

 

நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே
ராகங்களே…அ அ அ அ ஆ…பழகுவதே…அ அ அ அ ஆ…
ராகங்களே பழ்குவதே பாவங்களே கலையசைவே
குழலொடு உயர்வுகள் இணைகின்ற தவமிது

(நாத)

கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பௌளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம் தனிதனி தனிச
ஜதி தரும் அமுதம் தனிதனி தனிச
நவரச நடனம் ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில் எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ ஆ அ
பிறவி முழுதும் தொடரும் ஆ ஆ அ
பரதமென்னும் நடனம் பிறவி முழுதும் தொடரும்

விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
திரனன திரனன திரதிர திரதிர

(நாத)

© 2011 Lyrics Database Suffusion theme by Sayontan Sinha